Indian team in trouble

img

விஜய் சங்கருக்குக் காயம் சிக்கலில் இந்திய அணி

12-வது சீசன் உலகக்கோப்பை தொடர் வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 10 நாடுகள் தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதமிழக வீரர் விஜய் சங்கர் கென்னிங்டன்ஓவல் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட பொழுது வலது கையில் காயம் ஏற்பட்டது.